Home இலங்கை பொருளாதாரம் இன்று தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்று தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 248000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார்தெருவின் இன்றைய நிலவரப்படி,

24 கரட் தங்கப் பவுணொன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 248,000 ரூபாயாக காணப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்

இதேவேளை நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (03) தங்க விலை சற்று அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.  

Source: https://tamilwin.com/article/gold-prices-increase-slightly-today-srilanka-1751520279

NO COMMENTS

Exit mobile version