சினிமா நடிகர் புகழை உண்மையிலேயே அடிச்சிட்டேன்.. நடிகர் ஷாம் Interview By Admin - 13/09/2024 0 FacebookWhatsAppLinkedinTelegramViber தற்போது ரிலீஸ் ஆகி இருக்கும் Goli Soda Rising வெப் சீரிஸில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் ஷாம் பகிர்ந்து இருக்கும் பேட்டி இதோ. ஷூட்டிங்கில் நடிகர் புகழை நிஜத்திலேயே அடித்துவிட்டதாக அவர் கூறி இருக்கிறார்.