அஜித்தின் குட் பேட் அக்லீ படம் இன்று திரைக்கு வருகிறது. அதனால் தற்போதே ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட்டத்தில் இறங்கி இருக்கின்றனர்.
5 நாட்களுக்கு டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர் கூறி இருக்கிறார். அவரது முழு பேட்டி இதோ.
