Home சினிமா குட் பேட் அக்லி படத்தின் OTT ரிலீஸ் எப்போது? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

குட் பேட் அக்லி படத்தின் OTT ரிலீஸ் எப்போது? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

0

குட் பேட் அக்லி

2025ம் ஆண்டு தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று குட் பேட் அக்லி. ஆனால் வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

ஆம், தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுவே ஆகும். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

தனது திருமணம் முடிந்த கையோடு நட்சத்திர ஜோடியின் திருமணத்திற்கு சென்ற பிரியங்கா.. புகைப்படம் இதோ..

OTT ரிலீஸ்

படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று, ரசிகர்களால் திரையரங்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திரையரங்கில் கொண்டாடப்பட்டு வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் மே 9 அல்லது 10ம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது. இப்படத்தை ரூ. 90 கோடி கொடுத்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version