Home தொழில்நுட்பம் கூகுள் நிறுவனத்திற்கு 300 கோடி ரூபாய் அபராதம்

கூகுள் நிறுவனத்திற்கு 300 கோடி ரூபாய் அபராதம்

0

உலகின் முன்னணி இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு ரூ.315 கோடி (36 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் இரண்டு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி எதிர்ப்பு ஒப்பந்தங்களில் ஈடுபட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவுஸ்திரேலிய நீதிமன்றம், கூகுள் நிறுவனத்திற்கு ரூ.315 கோடி (36 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version