Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நடுநடுங்க வைத்த தமிழ் பெண்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நடுநடுங்க வைத்த தமிழ் பெண்

0

கோட்டாபய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நீதியான விசாரணைகளை மேற்கொண்ட பலர் மீது பயணத்தடைகளை விதித்தனர்.

ஆனாலும் புலனாய்வுத்துறையில் முக்கிய அதிகாரியாக இருந்த நிசாந்த டி சில்வா சுவீட்சர்லாந்திற்கு தப்பி சென்று அரசியல் புகலிடம் கோரினார்.

ஆனால் தப்பிச்செல்ல முடியாத ஷானி அபேசேகர 11 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

தென்னிலங்கையில் பல சட்டத்தரணிகள் இருந்தநிலையிலும் ஷானி அபேசேகரவின் விடுதலைக்காக போராடியது ஒரு தமிழ் பெண்தான்.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் துணைவியார் கெளரி சங்கரி தவராசா ஷானி அபேசேகர சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version