Home சினிமா மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.. கெளரி கிஷன் கோபமான பதிவு

மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.. கெளரி கிஷன் கோபமான பதிவு

0

நடிகை கெளரி கிஷன் சமீபத்தில் படத்தின் பிரெஸ்மீட்டில் பேசும்போது அவரது உடல் எடை என்ன என யூட்டியூபர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு நடிகை பதிலடி கொடுத்து இருந்தார்.

அந்த பிரெஸ் மீட்டில் நடிகை மற்றும் அந்த நபர் இடையே நடந்த வாக்குவாதம் சர்ச்சை ஆன நிலையில் பிரபலங்கள் பலரும் கெளரி கிஷனுக்கு ஆதரவாக பேசி இருந்தனர்.

மன்னிப்பு ஏற்க முடியாது

இந்நிலையில் கெளரி கிஷனிடம் மன்னிப்பு கேட்டு அந்த நபர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கௌரி பதில் அளித்து இருக்கிறார்.

“அவர் கேள்வியை தவறாக புரியுந்துகொண்டார்.. இது fun ஆன ஒன்று தான்.. நான் யாரையும் பாடி ஷேம் செய்யவில்லை.. இப்படி ஒரு காரணம் சொல்லி கேட்கப்படும் மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல” என கெளரி கிஷன் தெரிவித்து இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version