Home இலங்கை சமூகம் 2025 இற்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

2025 இற்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

2025ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த விடயம் சுற்றறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பத்தாம் திகதி ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.

ஓய்வூதியம் 

அத்தோடு, ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஓய்வூதியம் ஒன்பதாம் திகதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, ஒகஸ்ட் மாதம் மாத்திரம் ஏழாம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version