Home முக்கியச் செய்திகள் அரச ஊழியர்களின் சம்பளம்: ரணிலின் அதிரடி அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம்: ரணிலின் அதிரடி அறிவிப்பு

0

அரச துறையில் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கும் நிகழ்வில் வைத்து அவர் இன்று(07) இதனை தெரிவித்துள்ளார்.

காரணம்

அதன் படி, இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அதிபர், அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Source: https://ibctamil.com/article/gov-employee-salary-cannot-be-increase-this-year-1720267800?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version