Home முக்கியச் செய்திகள் விவசாயிகளுக்கு வருகிறது பணம்: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

விவசாயிகளுக்கு வருகிறது பணம்: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

0

எதிர்வரும் சிறுபோக காலத்தில் வயல்களில் பயரிடப்படும் மேலதிக பயிர்களுக்கு ரூ.15,000 மானியம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இதனை தெரிவித்துள்ளார்.

காணி பிரச்சினை

அத்துடன், விவசாயிகளுக்கு தேவையான உரமானியத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான காணி பிரச்சினைகளையும் தீர்ப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தை குறிப்பிடத்தக்கது.    

NO COMMENTS

Exit mobile version