Home சினிமா இந்த குழந்தை யார் தெரிகிறதா? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க

இந்த குழந்தை யார் தெரிகிறதா? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க

0

முன்னணி நடிகர் நடிகைகளின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால் ‘அவரா இது?’ என கேட்கும் வகையில் அடையாளம் தெரியாத அளவுக்கு தான் இருக்கும்.

அப்படி இந்த போட்டோவில் குழந்தையாக இருக்கும் முன்னணி நடிகையை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?

கஜோல்

நடிகை கஜோல் தான் அது. ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடித்து உள்ளார் கஜோல்.

கடைசியாக தனுஷ் உடன் விஐபி 2 படத்தில் நடித்து இருந்தார். அவர் குழந்தையாக அம்மா உடன் இருக்கும் போட்டோ தான் அது. 

Source: https://cineulagam.com/article/guess-the-actress-in-childhood-photo-1725543488

NO COMMENTS

Exit mobile version