தற்போது பாப்புலர் ஆக இருக்கும் நடிகர்களின் குழந்தை பருவ போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆவதை பார்த்து இருக்கிறோம்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரது சின்ன வயது போட்டோ வெளியாகி இருக்கிறது. அதில் இருப்பது யார் என தெரிகிறதா?
பிரிகிடா
பவி டீச்சர் ஆக நடித்து பிரபலம் ஆகி அதன் பிறகு தற்போது படங்களில் நடித்து வரும் பிரிகிடா தான் அது.
சமீபத்தில் கோழிப்பண்ணை செல்லத்துரை என்ற படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து இருந்தார். சின்ன வயதில் அவர் தம்பி உடன் இருக்கும் ஸ்டில் தான் அது.
