Home சினிமா இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. தமிழில் இப்போது முன்னணி ஹீரோயின் தான்

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. தமிழில் இப்போது முன்னணி ஹீரோயின் தான்

0

தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் குழந்தை வயது போட்டோக்களை பார்த்தால், அடையாளமே தெரியாத வகையில் தான் இருக்கும்.

அப்படி ஒரு நடிகை தனது அம்மா உடன் குழந்தை பருவத்தில் எடுத்த போட்டோ தான் இது. யார் என அடையாளம் தெரிகிறதா?
 

சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி தான் அது. அவர் குழந்தை பருவத்தில் அம்மா உடன் இருக்கும் போட்டோ தான் இது. சாய் பல்லவியின் இன்ஸ்டா  டிபியாக இந்த போட்டோவை தான் வைத்திருக்கிறார்.

அவர் குழந்தை பருவத்தில் அம்மா அப்பா உடன் இருக்கும் மேலும் சில போட்டோக்களையும் பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version