Home சினிமா மிருனாள் தாகூர் உடன் மிக நெருக்கமாக இருக்கும் இவர் யார் தெரியுமா

மிருனாள் தாகூர் உடன் மிக நெருக்கமாக இருக்கும் இவர் யார் தெரியுமா

0

நடிகை மிருனாள் தாகூர் சீதா ராமம் படம் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர். தற்போது அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

ஹிந்தியில் தற்போது சன் ஆஃப் சர்தார் 2 என்ற படத்தில் ஹீரோயினாக அவர் நடித்து இருக்கிறார். அந்த படம் இன்று திரைக்கு வருகிறது.

சகோதரர்

Son of Sardaar 2 ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மிருனாள் தனது தம்பியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இவர் தான் என் தம்பி என சொல்லி அவர் சொல்லி பத்திரிகையாளர்களிடம் காட்டி இருக்கும் வீடியோவை பாருங்க.   

NO COMMENTS

Exit mobile version