தற்போதைய அரசாங்கம் இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த இனவாத அரசாங்கங்களைப் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், தையிட்டி விகாரைக்கான தீர்வு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளுக்கு ஏற்ப செயற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
