Home சினிமா கிளாமரில் அசத்தும் கயாடு லோஹர், ஆனால் ஒரு ட்விஸ்ட்.. Immortal பட டீஸர்

கிளாமரில் அசத்தும் கயாடு லோஹர், ஆனால் ஒரு ட்விஸ்ட்.. Immortal பட டீஸர்

0

டிராகன் படம் மூலமாக பிரபலம் ஆன கயாடு லோஹர் தற்போது கைவசம் ஏராளமான படங்கள் வைத்து இருக்கிறார். அரை டஜன் படங்களுக்கும் மேல் தற்போது அவர் நடித்து வருகிறார்.

தற்போது ஜீ.வி.பிரகாஷ் உடன் அவர் Immortal என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கிளாமர் லுக்கில் கயாடு நடித்து இருக்கிறார். ஆனால் ஆனால் கடைசியில் ஒரு ட்விஸ்ட். டீசரை பாருங்க.

 

NO COMMENTS

Exit mobile version