Home இலங்கை சமூகம் கொழும்பில் கடையொன்றில் கருப்பட்டி வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பில் கடையொன்றில் கருப்பட்டி வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

கொழும்பு – கொட்டிகாவத்தை பகுதியிலுள்ள கடையொன்றில் விற்பனை செய்யப்பட்ட கருப்பட்டியில் உயிரிழந்த நிலையில் புழுவொன்று கண்டுபிடிக்கப்ப்பட்டுள்ளது.

ஹன்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றினால் இந்த கருப்பட்டி தயாரிக்கப்படுகின்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதனையடுத்து கொள்வனவு செய்த பெண் மீண்டும் கடையில் ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நிறுவன உற்பத்தியாளரிடம் கடையின் உரிமையாளர் தெரிவித்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் தூக்கி எறியுமாறு கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version