Home இலங்கை சமூகம் தமிழ்வின் வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

தமிழ்வின் வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

0

இன்று தீபாவளி பண்டிகை, உலகெங்கிலும் உள்ள இந்து மக்களால் மிகுந்த மரியாதையுடனும், பக்தியுடனும் கொண்டாடப்படும் நாள்.

இந்து கலாசார விழாக்களில் முக்கிய இடத்தைப் பெரும் தீபாவளி, இந்து பக்தர்களுக்கு வண்ணமயமான பொழுதுகளை உருவாக்குகின்றது. 

தீபாவளி பண்டிகையின் நோக்கம், நரகாசுரன் என்ற அசுரனை வென்ற பிறகு விஷ்ணு பகவான் ஒளியைப் பரப்பியதை நினைவுகூரும் வகையில் கொண்டாடுவதாகும்.

இருள் நீங்கி ஒளி உதயமாக வேண்டும் என்று வாழ்த்தி, இந்து பக்தர்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

எனவே, இந்நன்னாளில் தமிழ்வின் வாசகர்களுக்கு எங்களது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.. தொடர்ந்து இணைந்திருங்கள்! 

NO COMMENTS

Exit mobile version