Home சினிமா விவாகரத்துக்கு பின் ஹர்திக் பாண்டியாவை follow செய்ய தொடங்கிய இளம் ஹிந்தி நடிகை! புது ஜோடியா?

விவாகரத்துக்கு பின் ஹர்திக் பாண்டியாவை follow செய்ய தொடங்கிய இளம் ஹிந்தி நடிகை! புது ஜோடியா?

0

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷாவை பிரிந்துவிட்டதாக சில் தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவருக்கு ரசிகர்கள் ஆதரவாக இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்தில் நடிகை அனன்யா பாண்டே உடன் நடனம் ஆடி இருந்தார். அந்த வீடியோ வைரல் ஆனது.

இன்ஸ்டாவில் follow..

தற்போது ஹர்திக் பாண்டியா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் இன்ஸ்டாவில் ஒருவரை ஒருவரை follow செய்து இருக்கின்றனர்.

பாலிவுட்டில் புது ஜோடி இதுவா என நெட்டிசன்கள் தற்போது கிசுகிசுக்க தொடங்கி இருக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version