Home இலங்கை அரசியல் அனுரவிற்கு வாழ்த்து கூறிய சஜித் தரப்பு பிரபலம்

அனுரவிற்கு வாழ்த்து கூறிய சஜித் தரப்பு பிரபலம்

0

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வாழத்து தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு தீவிரமாக பிரசாரம் செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுரகுமார புதிய ஜனாதிபதி என்பது தெளிவாக தென்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நண்பர் அனுர

நண்பர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவத்துக் கொள்வதாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.  

Source: https://tamilwin.com/article/harsha-de-silva-wishes-anura-1726966956

NO COMMENTS

Exit mobile version