Home இலங்கை அரசியல் கேள்விகுறியாகும் இலங்கையின் பொருளாதாரம்: இந்தியாவின் உதவியை நாடும் அநுர

கேள்விகுறியாகும் இலங்கையின் பொருளாதாரம்: இந்தியாவின் உதவியை நாடும் அநுர

0

தேர்தல் நாள் நெருங்க நெருங்க அநுர (Anura Kumara Dissanayake)  அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்திக்கு அதிகம் வாக்குகள் கிடைக்கும் என்ற அச்சத்தில் எதிரணிகள் தமது பரப்புரைகளை தொடுக்கின்றன.

அநுர ஆட்சிக்கு வந்ததும், எரிப்பொருள் விலை குறைப்பு, சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு சில காட்சிப்படுத்தல்களை செய்த போதும், நாட்டின் பொருளாதாரம் மந்தமடைந்து செல்கின்றது.

எனவே இவ்வாறு இலங்கை (Sri lanka) சென்றால் மீண்டும் 2022 வரிசையுளம் இலங்கையில் எட்டிப்பார்த்து விடும் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது.

அதனால் இந்தியாவின் (India) உதவியை இலங்கை நாட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்திய உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயம் அமையப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு..

https://www.youtube.com/embed/n53pGbC1imo

NO COMMENTS

Exit mobile version