Home இலங்கை சமூகம் இயக்கச்சி பண்ணையில் பலரையும் கவர்ந்துள்ள ஆரோக்கிய உணவுகள்

இயக்கச்சி பண்ணையில் பலரையும் கவர்ந்துள்ள ஆரோக்கிய உணவுகள்

0

கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) ஆரோக்கிய உணவு வாரம் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், அங்கு பாரம்பரியமான ஆரோக்கியமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு பரிமாறப்படுகின்றன.

அத்துடன், றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இயற்கையான முறையில் ஆரோக்கியமாக வளர்க்கப்பட்ட தேங்காய், மாம்பழம் மற்றும் காளான் ஆகிய பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது, காளான்கட்லட், கீரை பிட்டு, மரவள்ளி அவியல் மற்றும் காடை கோழி சூப் மற்றும் காளான் சூப் ஆகியவை இங்கு பறிமாறப்படுகின்றன.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,  

NO COMMENTS

Exit mobile version