Home சினிமா தீபாவளிக்கு வெளிவந்து அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ

தீபாவளிக்கு வெளிவந்து அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ

0

தீபாவளி படங்கள் 

தீபாவளி என்றாலே புது துணி, பட்டாசு, இனிப்பு மற்றும் பலகாரம்தான் நினைவுக்கு வரும். ஆனால், தீபாவளி என்றால் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் முதலில் தோன்றுவது என்ன படம் ரிலீஸ் என்றுதான்.

இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு இளம் தலைமுறையை சேர்ந்த நடிகர்களின் படங்கள் வெளிவந்தன. இதில் பைசன் மற்றும் Dude ஆகிய படங்களுக்கு அதிக திரையரங்குகள் கிடைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால், விஜய், அஜித், ரஜினி போன்ற டாப் நட்சத்திரங்கள் படங்கள் எதுவும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரவில்லை. இது ரசிகர்களுக்கு சற்று வருத்தம்தான்.

சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். தீபாவளி பண்டிகைக்கு இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களில், அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம். வாங்க பார்க்கலாம்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க நடிகை நிரோஷா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

லிஸ்ட்:

அமரன் – ரூ. 340+ கோடி

பிகில் – ரூ. 290+ கோடி

மெர்சல் – ரூ. 250+ கோடி

சர்கார் – ரூ. 250+ கோடி

அண்ணாத்தே – ரூ. 160+ கோடி

வேதாளம் – ரூ. 128+ கோடி

கத்தி – ரூ. 120+ கோடி

துப்பாக்கி – ரூ. 115+ கோடி

கைதி – ரூ. 100+ கோடி

சர்தார் – ரூ. 100+ கோடி

ஆரம்பம் – ரூ. 100+ கோடி

இதில் விஜய் நடிப்பில் வெளிவந்த ஐந்து திரைப்படங்கள் டாப் 10 லிஸ்டில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version