Home சினிமா விஜய் டிவியில் விரைவில் தொடங்கப்போகும் ஒரு ஹிட் ஷோவின் அடுத்த சீசன்.. வெளிவந்த அறிவிப்பு

விஜய் டிவியில் விரைவில் தொடங்கப்போகும் ஒரு ஹிட் ஷோவின் அடுத்த சீசன்.. வெளிவந்த அறிவிப்பு

0

விஜய் டிவி

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி.

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை அடிச்சிக்க இதுவரை எந்த ஒரு ஷோவும் வரவில்லை என்று தான் கூற வேண்டும். ஒரு ரியாலிட்டி ஷோ முடிந்ததா உடனே புதிய நிகழ்ச்சியை தொடங்கிவிடுவார்கள்.

அப்படி இப்போது ஒரு ஹிட் ஷோவின் அறிவிப்பு வந்துள்ளது.

CWC 5 பைனலில் மணிமேகலை பற்றி பேசிய ஒரே நபர்! பிரியங்கா கொடுத்த ரியாக்ஷன்

புதிய சீசன்

தற்போது விஜய் தொலைக்காட்சியில் பழைய ஹிட் ஷோவின் புதிய சீசன் தொடங்கப்போகும் அறிவிப்பு வந்துள்ளது.

அதாவது பல சின்னத்திரை கலைஞர்களை வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 10வது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாம்.

புதிய சீசனின் அறிவிப்பு தற்போது வெளியாக ரசிகர்கள் அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version