ஹொரானாவின் 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிரில்டன் எஸ்டேட் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
