நடிகை நிதி அகர்வால் சமீயத்தில் ஒரு தெலுங்கு பட விழாவில் கலந்துகொண்டுவிட்டு வெளியில் வரும்போது கூட்ட நெரிசலில் சிக்கொண்டனர். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி பெரிய சர்ச்சை ஆனது.
போலீசும் வழக்கு பதிவு செய்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது விசாரணை மேற்கொண்டு வருகிறது. நடிகையிடம் தவறாக நடந்துகொண்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
சமந்தா
இந்நிலையில் அதே போல சமந்தா நேற்று ஒரு கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார்.
அவரை பாதுகாவர்கள் படாத பாடு பட்டு தான் காரில் ஏற்றி விட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
Apudu Niddhi,ipudu Samantha!Entra idhi pic.twitter.com/XdKH3GB72F
— Aryan (@Pokeamole_) December 21, 2025
