Home இலங்கை சமூகம் செம்மணியில் மனித உரிமை ஆணைக்குழு

செம்மணியில் மனித உரிமை ஆணைக்குழு

0

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றைய தினம் செம்மணி மனிதபுதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டுள்ளனர்.

மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான ஜகன் குணத்திலக,
பேராசிரியர் தை.தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோருடன்
மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் உள்ளிட்ட
குழுவினரே நேரில் பார்வையிட்டுள்ளனர். 

கலந்துரையாடல்

இதன்போது குறித்த குழுவினர் புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த
துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையடலிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version