தமிழரசுக் கட்சிக்குள் இருந்து வெளிவந்ததன் பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா முன்வைக்கும் விமர்சனங்கள் எல்லாம் பெருமளவில் பேசப்படப் போகின்றன என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், தமிழ் மக்களுக்கு என்று ஒரு அரசியல் இருக்க வேண்டும் என்றுதான் இளைஞர்களும் தமிழ் மக்களும் விரும்புகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,