Home இலங்கை அரசியல் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

0

Courtesy: H A Roshan

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (18) திருகோணமலை சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

 எதிர்கால நடவடிக்கைகள்

இதன்போது, கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. 

மேலும், இக்கூட்டத்தில் வடக்கு – கிழக்கில் தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version