மலையாள படங்கள்
இந்த ஆண்டு மலையாள திரையுலகில் இருந்து பல திரைப்படங்கள் மக்களின் மனம் கவர்ந்தது.
ஆண்டின் துவக்கத்திலேயே மஞ்சுமேல் பாய்ஸ், ப்ரேமலு என சென்சேஷனல் ஹிட் கொடுத்தனர்.
பின் பிரமயுகம், ஆடுஜீவிதம் என மிரளவைக்கும் கதைக்களத்தில் படங்கள் வெளிவந்தது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் டாப் 10 லிஸ்ட் குறித்து தகவல்கள் வெளிவரும்.
தமிழ்நாட்டில் 6 நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் வெளிவந்த மலையாள திரைப்படங்களில் இருந்து டாப் 10 படங்கள் இதுதான் என கூறி லிஸ்ட் வெளியாகியுள்ளது.
2024ல் வெளிவந்து IMDB பட்டியலில் டாப் 10ல் இடம்பிடித்துள்ள மலையாள திரைப்படங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
டாப் 10 லிஸ்ட்
- ஆடுஜீவிதம்
- கிஷ்கிந்தா காண்டம்
- மஞ்சுமேல் பாய்ஸ்
- ப்ரேமலு
- பிரமயுகம்
- ஏ.ஆர்.எம்
- ஆவேசம்
- வாழ : பயோபிக் ஆப் பில்லியன் பாய்ஸ்
- உள்ளொழுக்கு
- தலவன்