Home இலங்கை அரசியல் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க இதுவே சிறந்த வழி : சிவில் சமூக செயற்பாட்டாளர்

தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க இதுவே சிறந்த வழி : சிவில் சமூக செயற்பாட்டாளர்

0

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க முடியும் என சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலே இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் என்பது தமிழ்தேசிய அரசியலை வலுப்படுத்தும் ஒன்றாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என சர்வதேசத்திடம் கூறினாலும் அது தற்போதும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

Source: https://tamilwin.com/article/importance-of-tamil-candidate-1719349612

NO COMMENTS

Exit mobile version