Home இலங்கை சமூகம் 2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

0

2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு முக்கிய அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி தனது 75வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 28 ஆம் திகதி சிறப்பு நினைவு 2000 ரூபாய் நாணயத்தாள் வெளியிடப்பட்டிருந்தது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

இந்த நாணயத்தாளின் விபரக்குறிப்புகளை கவனமாக அவதானிக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

NO COMMENTS

Exit mobile version