Home இலங்கை சமூகம் சாவகச்சேரி நகரில் மாவீரர் நினைவாலயம் அங்குரார்ப்பணம்

சாவகச்சேரி நகரில் மாவீரர் நினைவாலயம் அங்குரார்ப்பணம்

0

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான மாவீரர் நினைவாலயம் சாவகச்சேரி நகரில்
அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்கமைப்பில் அஞ்சலி நிகழ்வுகள்
இடம்பெற்றது.

அஞ்சலி 

இதன்போது மாவீரர்களின் தியாகங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில்
சிறுமி ஒருவர் பிரதான ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நினைவுக் கல்லறைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களால்
மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version