Home இலங்கை பொருளாதாரம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.18 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

 

 

இயற்கை எரிவாயுவின் விலை

இதேவேளை, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.98 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.90 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Source: https://tamilwin.com/article/increase-price-lubricating-oil-market-1727617082

NO COMMENTS

Exit mobile version