Home இலங்கை அரசியல் இந்தியாவும் சீனாவும் எதிரிகள் அல்ல : சீன தூதர் தெரிவிப்பு

இந்தியாவும் சீனாவும் எதிரிகள் அல்ல : சீன தூதர் தெரிவிப்பு

0

இந்தியாவும், சீனாவும் எதிரிகள் அல்ல. வளர்ச்சிக்கான நண்பர்கள் என இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் டில்லியில், இந்தியாவுக்கான சீன தூதர் ஷியு பெய்ஹோங் கூறியதாவது,

அதன்படி இந்தியாவும், சீனாவும் இரண்டு பெரிய மற்றும் வளரும் நாடுகள்.

நாடுகளுக்கு பொருளாதாரத்தை வளர்ப்பது மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது என்ற இரண்டு முக்கிய கடமைகள் உள்ளன.

மேலும் 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாறுவது என இந்தியா தீர்மானத்தில் உள்ளதுடன் நீண்ட காலமாக இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/india-and-china-are-not-enemies-1726826023

NO COMMENTS

Exit mobile version