Home இலங்கை அரசியல் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை: அதிருப்தியை வெளிப்படுத்தினாரா அநுர!

இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை: அதிருப்தியை வெளிப்படுத்தினாரா அநுர!

0

அநுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake தோற்கடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒரு நாடு( இந்தியா) எப்படி அவருடன் ஒரு சுமூகமான ஒரு உறவை பேண முடியும் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா கேள்வியெழுப்பியுள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமார திசாநாயக்கவும் இந்தியாவும் ஒருவரையொருவர் கைவிட முடியாத நிலையிலே உள்ளனர்.

இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சரின் இலங்கைகைக்கான பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையில் ஏனைய நாடுகள் தலையீடுவதை விரும்பவில்லை.

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியோ பிரதமரோ சென்று வரவேற்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை.

இதனால் இவர்கள்  ஜனாதிபதி தேர்தலின் போது சஜித்திற்கு ஆதரவளித்த அதிருப்தியை இவர்கள் வெளிப்படுத்தினார்களா என தோற்றுகின்றது என்றார்.

மேலும், தேர்தலுக்கு முன்னரான அஜித் டோவலின் வருகை தேர்தலுக்கு பின்னரான ஜெய்சங்கரின் (S.Jaishankar) வருகை என்பவற்றை அலசி ஆராய்கின்றது இன்றைய லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி

https://www.youtube.com/embed/oT707dBVBVQ

NO COMMENTS

Exit mobile version