Home சினிமா ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் இந்தியன் 2.. இதுவரை எவ்வளவு தெரியுமா

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் இந்தியன் 2.. இதுவரை எவ்வளவு தெரியுமா

0

இந்தியன் 2

லைகா தயாரிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2.

உலகநாயகன் கமல் ஹாசன் நடித்துள்ள இப்படத்தில் அவருடன் சித்தார்த், விவேக், பிராமணன்தான், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

10 வருட காதல்.. நடிகை சாய் பல்லவி இவரை தான் உருகி உருகி காதலிக்கிறாராம்

சமீபத்தில் தான் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்று முடிந்தது.

இதை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.

வசூல் 

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் ரூ. 2.5 கோடி வரை ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version