Home சினிமா இந்தியன் 2வில் இருந்து குறைக்கப்பட்ட 11 நிமிட காட்சிகள்..

இந்தியன் 2வில் இருந்து குறைக்கப்பட்ட 11 நிமிட காட்சிகள்..

0

இந்தியன் 2

லைகா தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “இந்தியன் 2”.

சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையிலும், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறைக்கப்பட்ட புதிய பதிப்பு

இந்நிலையில் குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடுவதற்கேற்ப 11 நிமிடங்கள் 51 வினாடிகள் இப்படத்தில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.

இப்போது அனைத்து திரையரங்குகளில் இன்று மேட்டினி ஷோ முதல் 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட பதிப்பு திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: https://cineulagam.com/article/indian-2-trim-version-will-screeing-from-today-1721209970

NO COMMENTS

Exit mobile version