Home இலங்கை சமூகம் கண்களில் கொலைவெறியுடன் யாழ் வைத்தியசாலைக்குள் நுழைந்த படைவீரர்கள்!மறைந்து தப்பிய தமிழ் வைத்தியர்கள்

கண்களில் கொலைவெறியுடன் யாழ் வைத்தியசாலைக்குள் நுழைந்த படைவீரர்கள்!மறைந்து தப்பிய தமிழ் வைத்தியர்கள்

0

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்.வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்தியப் படையினர் 80க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை படுகொலை செய்தனர்.

இந்தநிலையிலே,21 ஆம் திகதி யாழ்.கோட்டையில் இருந்து சகட்டு மேனிக்கு எறிகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

இதன்போது, காலை 11.30 மணியளவில் ஒரு எறிகணை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் வந்து விழுந்து வெடித்ததுடன் மற்றைய ஏவுகணை 1.30 மணியளவில் வைத்தியசாலையின் 8 ஆம் விடுதியில் விழுந்து வெடித்த போது 7 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, மாலை 4.00 மணிக்கு வைத்தியசாலைக்கு நுழைந்த இந்திய இந்திய இராணுவ வீரர்களின் கண்களில் கொலைவெறி தாண்டவம் ஆடியது.

இந்த விடயம் தொடர்பான விரிவாக ஆராய்கின்றது அவலங்களின் அத்தியாயங்கள்

NO COMMENTS

Exit mobile version