நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா கர்ப்பமாக இருந்த நிலையில் இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.
அதனால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
கண்ணீர் விட்ட மருமகன்
ரோபோ ஷங்கரின் மருமகன் தனது குழந்தையை பார்த்து எமோஷ்னல் ஆகி அனந்த கண்ணீர் விட்டு இருக்கிறார்.
ரோபோ ஷங்கர் உள்ளிட்ட குடும்பத்தினரும் அருகில் எமோஷ்னலாக இருக்கின்றனர்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ.