Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

இலங்கையின் பணவீக்கம் (Inflation) தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி (National Consumer Price Index
) மார்ச் (March) மாதத்தில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், 2024 பெப்ரவரியில் (February) 5.1% ஆகப் பதிவான இலங்கையின் (Srilanka) பணவீக்கம் (Inflation) 2024 மார்ச் மாதத்தில் 2.5% ஆகக் குறைந்துள்ளது.

உணவுப் பணவீக்கம்

இருப்பினும், பிப்ரவரி 2024 இல் 5% ஆக பதிவு செய்யப்பட்ட உணவுப் பணவீக்கம் (food Inflation)  மார்ச் 2024 இலும் மாறாமல் அதே நிலையை காட்டுகின்றது.

இந்நிலையில், இலங்கையின் பொருளாதாரம் (Sri Lankan Economy) 2024 இல் மிதமான வளர்ச்சியை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் (Sri Lankan Economy) 1.9 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளதாகவும் 2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் 2.5 வீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மோசடி – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

NO COMMENTS

Exit mobile version