Home இலங்கை பொருளாதாரம் முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

0

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் அதிகரிப்பை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த மே மாதம் மறை 0.7 சதவீதமாக பதிவாகியிருந்த முதன்மை பணவீக்கம், ஜூன் மாதத்தில் மறை 0.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உணவு பணவீக்கம்

அத்துடன், கடந்த மே மாதத்தில் 5.2 சதவீதமாக பதிவாகியிருந்த உணவு பணவீக்கம், ஜூன் மாதத்தில் 4.3 சதவீதமாக குறைந்துள்ளது.

உணவு அல்லாத பிரிவில் பணவீக்கம் கடந்த மே மாதம் மறை 3.3 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் மறை 2.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version