Home இலங்கை சமூகம் அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களின் தகவல் கணக்கெடுப்பு ஆரம்பம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களின் தகவல் கணக்கெடுப்பு ஆரம்பம்

0

Courtesy: Subramaniyam Thevanthan

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களின் தகவல் சேகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள்  

அந்தவகையில், நேற்று கிளிநொச்சி – கண்டாவளை
பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட புளியம்பொக்கணை மற்றும் தர்மபுரம் கிராம
அலுவலர்கள் மக்களின் குடியிருப்புக்கு சென்று தகவல்களை
பெற்றுக்கொண்டனர்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 1,215 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்டத்திற்காக பதிவு செய்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version