Home இலங்கை சமூகம் முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் – செய்திகளின் தொகுப்பு

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் – செய்திகளின் தொகுப்பு

0

இந்தியாவில் (india) இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள்
இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளன.

இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை அரச வர்த்தக
பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள், கால்நடை
உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக
குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டையை 40 ரூபாவிற்கு வழங்க முடியும் என்று
அவர் தெரிவித்துள்ளார்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..

Source: https://tamilwin.com/article/information-about-egg-import-1725703083

NO COMMENTS

Exit mobile version