Home இலங்கை அரசியல் ரணிலின் கைதின் பின் மனைவி தொடர்பில் வெளியான தகவல்

ரணிலின் கைதின் பின் மனைவி தொடர்பில் வெளியான தகவல்

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு ஏதாவது செய்து தங்களை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் முன்னாள் ஜனாதிபதிகளை குறிவைக்கின்றனர் என்று பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ரணில் விக்ரமசிங்க பரம்பரையாகவே பணக்காரராக இருக்கும் சூழ்நிலையில், எனவே அவர் ஊழலில் ஈடுபட்டார் என்பதை விட அவரை சுற்றியுள்ளவர்கள் செய்த குற்றங்கள் அனைத்தும் அவர் மீது சுமத்தப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க அவருடைய மாதஊதியத்தை பல்கலைகழக வறிய மாணவர்களுக்கு கொடுக்கின்றார் என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி….

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் – கொடியிறக்கம்

NO COMMENTS

Exit mobile version