Home முக்கியச் செய்திகள் கிழக்கில் இனிய பாரதியின் அட்டூழியங்கள் : முதல் சாட்சியின் திடுக்கிடும் தகவல்கள்

கிழக்கில் இனிய பாரதியின் அட்டூழியங்கள் : முதல் சாட்சியின் திடுக்கிடும் தகவல்கள்

0

கடந்த 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவேளை உனது அப்பாவையும் கொன்றது போல் உன்னையும் கொல்வேன் என இனியபாரதி பகிரங்க அச்சுறுத்தல் விடுத்தார். அத்துடன் எனக்கு ஆதரவளித்தவர்கள் மீதும் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

அதேபோன்று மாணவர் உட்பட பலர் இனிய பாரதியால் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உறவுகள் சாட்சியமளித்துள்ளனர்.

விடுதலை போராட்டத்திற்கு போன இவர்கள் அது பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கியல்லவா இருந்திருக்க வேண்டும் அதை விடுத்து அந்நதப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களை காட்டிக் கொடுத்தார்கள் அவர்களை கொன்றார்கள்.

 அத்துடன் தெற்கில் இடம்பெறும் கொலைகள் உட்பட்ட பாதாள உலககுழு செயற்பாட்டுடன் இனிய பாரதிக்கும் நேரடித் தொடர்பு உள்ளது

இவ்வாறு இனியபாரதியால் நேரடியாக அச்சுறுத்தலுக்குள்ளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்தார்.

ஐபிசி தமிழ் அக்கினி பார்வைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இனியபாரதியும் அவரது சகாக்களும் செய்த அட்டூழியங்களை அவர் விலாவாரியாக எடுத்துரைத்தார். அவர் தெரிவித்த மேலதிக விடயங்கள் காணொளியில்…

https://www.youtube.com/embed/onosHm2nRrg

NO COMMENTS

Exit mobile version