Home இலங்கை அரசியல் வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!

வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!

0

தமிழ் மக்களின் ஒப்பற்ற நம்பிக்கை சந்திக்கின்ற இரண்டாவது முள்ளிவாய்க்காலாக இந்தத் தேர்தல்களத்தில் தமிழரசுக் கட்சியின் பரிதாப நிலையைப் பார்க்கமுடிகின்றது.

ஏன் இந்த அவலநிலை?

என்ன நடந்தது தமிழரசுக் கட்சிக்கு?

எப்படி இந்தத் தாழ்புள்ளிக்கு வந்துசேர்ந்தது தமிழரசுக் கட்சி?

தமிழரசுக் கட்சியின் இன்றைய அவலநிலைக்கு யார் காரணம்?

இந்தவிடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: 

NO COMMENTS

Exit mobile version