45 வருட போராட்ட தமிழ் தேசியத்தை அநுர அரசிற்காக மக்கள் இலகுவில் மறந்து விடமாட்டார் என நான் நிச்சயமாக கூறுவேன் என கனடாவில் (Canada) உள்ள சுவாமி மணி சங்கரானந்தா (Swami Mani Sankarananda) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியம் நிச்சயமாக தோற்கப்படவில்லையென நான் கருதுகின்றேன்.
இதுவரை காலமும் தமிழ் தேசியப்பரப்பில் இருந்த பழைமை அரசியல்வாதிகளை மக்கள் வெறுத்தமையே அநுரவை (
Anura Kumara Dissanayake) தெரவு செய்தமைக்கு காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் தேசியம், சீனத்தூதுவரின் சர்ச்சைக்குள்ளான கருத்து, தமிழ் தேசியத்தின் முக்கியத்துவம், தமிழ் அரசியல்வாதிகள் தோல்வியுடன் அவர்களின் அடுத்தகட்ட நகர்வு மற்றும் தமிழ் பிரதேசத்தின் அரசியல் களம் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த முக்கிய கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/8XmFH0aa5c4?start=100