Home முக்கியச் செய்திகள் ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரனின் மூத்த சகோதரன் காலமானார்

ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரனின் மூத்த சகோதரன் காலமானார்

0

ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரனின் மூத்த சகோதரன் கிரிதரன் சற்று முன்னர் ஹொலண்டில் காலமானார்.

இவர் யாழ்ப்பாணம் வடலியடைப்பை பிறப்பிடமாக கொண்டவர்.

29 வருடங்களாக ஹொலண்டில் வசிப்பிடம்

1996 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து
29 வருடங்களாக ஹொலண்டில்  வசித்து வந்துள்ளார்.

 சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் இவர் காலமனார். இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

மேலதிக விபரங்களை அறிய இந்த இணைப்பினூடாக தொடரவும்..


தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் சகோதரன் காலமானார்  



NO COMMENTS

Exit mobile version