Home உலகம் ஈரான் விட்ட மிகப் பெரிய தவறு: இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஹைபர்சோணிக் ஏவுகணைகள்

ஈரான் விட்ட மிகப் பெரிய தவறு: இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஹைபர்சோணிக் ஏவுகணைகள்

0

இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல் மூலம் ஈரான் தனது வரலாற்றில் மிகப் பெரிய தவறிழைத்துவிட்டது என்று கூறியிருக்கின்றார் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான பதில் தாக்குதலை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இந்த நேரத்தில், நேற்றைய தினம் ஈரான் எதற்காக ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்தது என்றும், அந்தத் தாக்குதல் ஏற்படுத்திய- ஏற்படுத்தப் போகின்ற தாக்கம் எப்படிப்பட்டது என்பது பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

https://www.youtube.com/embed/Fpb24vC3rcs

Source: https://ibctamil.com/article/iran-use-hypersonic-ballistic-missiles-1727850847

NO COMMENTS

Exit mobile version